×

வாய்ப்புக்காக படுக்க கூப்பிடுறாங்க... ஆசைப்பட்ட ஆசாமியை ஆதாரத்துடன் காட்டிய அனிதா!

சினிமா வாய்ப்பு தரேன்னு படுக்கைக்கு கூப்பிட்ட நபர்!
 
வாய்ப்புக்காக படுக்க கூப்பிடுறாங்க... ஆசைப்பட்ட ஆசாமியை ஆதாரத்துடன் காட்டிய அனிதா!
பொம்மை போன்ற முக வடிவம், உருவம் ரொம்ப குட்டியா கியூட்டான பெண்ணாக செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர்களை சம்பாதித்தவர் தான் அனிதா சம்பத் . தொடர்ந்து காப்பான், சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்முலம் கிடைத்த வாய்ப்பு தான் பிக்பாஸ் அந்த நிகழ்ச்சியில் பெரிதாக பெயர் வாங்கவில்லை என்றாலும் அவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதன் பின்னர் தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக் ஜோடியாக நடனமாடி திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இப்படியான நேரத்தில் படங்களில் நடிக்க வேண்டுமா என விளம்பரம் செய்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நபர் ஒருவர் வாய்ப்பு கேட்கும் பெண்களிடம் படுக்கைக்கு ஓகே சொன்னால் நாளைக்கே ஷூட்டிங் என அந்த விஷயத்திற்கு ஆள் தேர்வு செய்துள்ளார்.

வாய்ப்புக்காக படுக்க கூப்பிடுறாங்க... ஆசைப்பட்ட ஆசாமியை ஆதாரத்துடன் காட்டிய அனிதா!

அதனை இளம்பெண் ஒருவர் அனிதா சாம்பத்திற்கு அனுப்ப அதை ஸ்க்ரீன் ஷாட் போட்டு அந்த ஆசாமியின் இன்ஸ்டாகிராம் அட்ரஸோடு பதிவிட்டு இது போன்ற Fraud'களிடம் யாரும் ஏமாற வேண்டாம் என கூறி எச்சரித்துள்ளார். இதனால் அனிதாவை பலரும் பாராட்டியுள்ளனர்.  

From around the web

Trending Videos

Tamilnadu News