Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எல்லோரையும் அம்மியில அரைக்க விடுறேன் – வாயை விட்டு மாட்டிக்கொண்ட பாலா

எல்லோரையும் அம்மியில அரைக்க விடுறேன் – வாயை விட்டு மாட்டிக்கொண்ட பாலா

84246e9c18a6acdb95e2de0c278c9f0c

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் கரடு முரடாக பேசி வருபவர் பாலா.  குறிப்பாக அர்ச்சனாவிடம் இவர் தொடர்ந்து இப்படித்தான் பேசி வருகிறார். அவர் ஒரு குழந்தை என அர்ச்சனா கூற அது அவருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்த ஏதேதோ பேசி வருகிறார். ஆனாலும், கடந்த வாரம் அவரை மக்கள் காப்பாற்றிவிட்டனர்.

இந்நிலையில், எல்லோரையும் அம்மியில விட்டு அரைக்க விடுறேன் என பாலா கூறியது அர்ச்சனா உட்பட பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அவரிடம் அனைவரும் வாக்குவாதம் செய்யும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top