×

சென்சார் இல்லனா இஷ்டத்துக்கு நடிப்பீங்களா ? காட்டுத்தீ போல் பரவும் நித்யா மேனனின் முத்த காட்சி!

நடிகை நித்யாமேனன் வெப்பம், 180, ஒ காதல் கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். இவா் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் நித்யா மேனன் சைக்கோ படத்தில் நடித்திருந்தார்.

 

ஹிட் ஹீரோயினாக தொடர்ந்து பார்க்கப்பட்டு வரும் நித்யா மேனன் தற்ப்போது ஓடிடி தளத்தில் வெளியான "பிரீத் இன் டூ த ஷேடோஸ்" என்ற வெப் தொடரில் லெஸ்பியனாக  நடித்துள்ளார். இத்தொடரின் ஒரு காட்சியில் நடிகை ஸ்ருதி பாப்னாவிற்கு லிப் கிஸ் கொடுத்த காட்சி பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

காருக்குள் அமர்ந்து சுமார் 40 வினாடிகள் கொடுத்த இந்த முத்த காட்சி புகைப்படம் தற்ப்போது இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மேலும் ஸ்ருதி பாப்னாவின் ஆடைகளை அவிழ்த்து கட்டியணைப்பது போன்ற இந்த காட்சிக்கு பலதரப்பில் இருந்து கண்டங்கள் எழுந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News