Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

செல்வராகவனின் ஆஸ்தான எடிட்டர் கோலா பாஸ்கர் மரணம்…

செல்வராகவனின் ஆஸ்தான எடிட்டர் கோலா பாஸ்கர் மரணம்…

04c3e9295bde5d7bfc03416ded675f21-2

செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலணி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் ஆகிய படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் கோலா பாஸ்கர். இவருக்கு வயது 55.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் அவர் பணிபுரிந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top