Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்ன Shape.. என்ன Structure.. முன்னழகு பின்னழகு தெரிய போட்டோ போட்ட நடிகை

பேச்சுலர் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி பரபரப்பை கிளப்பியது. 

3f211b3c2b1e0baec9afb754d9e8c27e-1

பேச்சுலர் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி பரபரப்பை கிளப்பியது. 

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்ற்கு ஜோடியாக ஹீரோயினாக நடிக்கிறார் திவ்ய பாரதி. ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

திவ்ய பாரதி பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். தொடர்ந்து புகைபடங்களை இணையத்தில் பதிவிட்டு சூடேற்றி வருகின்றார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top