×

பிரபுதேவா எல்லாம் ஒரு மனுஷனா? சரியான பச்சோந்தி! திட்டிய நடிகை...

2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் மனதை திருடிவிட்டாய். இப்படத்தில் கவுசல்யா மற்றும் காயத்திரி ஜெயராம் நடித்திருப்பார்.
 

கவுசல்யா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய போது "நடிகர் பிரபு தேவா ஒரு நடிகனாக இருக்குற வரைக்கும் நல்லது, ஒரு நடன இயக்குனரா மாறிவிட்டால் அப்படியே பச்சோந்தியா மாறிவிடுவார். ஒரு ஸ்ட்ரிடான நடன இயக்குநரா மாறிவிடுவார்" என்று வெளியாட்படையாக கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News