×

சி எஸ் கேவுக்கு திரும்புகிறாரா ரெய்னா ? ரசிகர்களுக்கு நம்பிக்கை தகவல்!

சி எஸ் கே அணியோடு பிரச்சனை ஏற்பட்டதால் இந்தியா திரும்பியதாக சொல்லப்படும் ரெய்னா மீண்டும் அணிக்குள் திரும்ப வாய்ப்புள்ளதாக சொல்லியுள்ளார்.

 

சி எஸ் கே அணியோடு பிரச்சனை ஏற்பட்டதால் இந்தியா திரும்பியதாக சொல்லப்படும் ரெய்னா மீண்டும் அணிக்குள் திரும்ப வாய்ப்புள்ளதாக சொல்லியுள்ளார்.

சென்னை அணியின் நம்பிக்கைத் தூண்களில் ஒருவரான ரெய்னா, அணி நிர்வாகத்தோடு ஏற்பட்ட மோதல் காரணமாக கோபித்துக் கொண்டு இந்தியா வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் இனிமேல் சி எஸ் கே அணியில் விளையாடவே மாட்டார் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் இனிய செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பேசியுள்ள ரெய்னா ‘தோனியோடு எந்த பிரச்சனையும் இல்லை. இப்போதும் வலைப்பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். அதனால் சி எஸ் கே அணியில் சேர வாய்ப்புகள் உள்ளது’ எனக் கூறி சி எஸ் கே ரசிகர்களின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News