×

விஜய் சேதுபதியின் இந்த படம் இன்னும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லையா? அதிர்ச்சி தகவல்!

எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா உள்ளிட்டோர் நடித்த புறம்போக்கு படம் ரிலீஸாகி நான்கு வருடங்கள் ஆகியும் இன்னமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவில்லை.

எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா உள்ளிட்டோர் நடித்த புறம்போக்கு படம் ரிலீஸாகி நான்கு வருடங்கள் ஆகியும் இன்னமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவில்லை.

விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் ஷாம் நடிப்பில் எஸ் பி ஜனநாதன் இயக்கிய புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்படம்  2016 ஆம் ஆண்டு வெளியானது. விமர்சன ரீதியாக பரவலாக பாராட்டுகளைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலீஸாகி நான்கு ஆண்டுகளாகியும் இந்த திரைப்படம் இன்னும் எந்தவொரு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப படவில்லை. அதுபோல ஓடிடி தளங்களிலும் வெளியாகவில்லை. இத்தனைக்கும் விஜய் சேதுபதியின் படங்களுக்கு தொலைக்காட்சிகளில் நல்ல மார்க்கெட் உள்ளது.

இதுகுறித்து எஸ் பி ஜனநாதன் தன்னுடைய நேர்காணல் அந்த படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது இன்னும் அதிக ரசிகர்களை சென்று சேரும் எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News