">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
முத்தம் கொடுத்தால் என் உடையை தருகிறேன்… சூடேற்றும் ஜஸ்வரியா தத்தா!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஜஸ்வரியா. ஆனால் இவருக்கு என்ன போராத காலமோ தெரியவில்லை தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என நினைத்தால் நினைத்த மாதிரி ஒன்றும் அமையவில்லை.
பாவம் இவரும் வாய்ப்புகள் கேட்டு அலையாத கம்பெனி இல்லை, கேட்காத இயக்குநர்கள் இல்லை என்ன செய்வது எல்லாம் விதி.
இப்படி புலம்பும் போது தான் இவருக்கு ஒரு யோசனை வந்துள்ளது. அதாவது நாம் ஒரு போட்டோ சூட் செய்தால் என்ன என்று உடனே பல உடைகளை போட்டு போட்டே எடுத்துள்ளார்.
அதுவும் பெயிலியராக இருதியாக புடவையில் புகைப்படத்தை வெளியிட்டார். நடிகைக்கு ஒரே ஷாக். நினைத்ததை விட அதிக அளவில் ட்ரெண்ட் ஆக அம்மனி தற்போது மீண்டும் புடைவையில் புகைப்படம் வெளியிட்டு சூடேற்றும் விதத்தில் டைட்டில் போட்டுள்ளார்.