Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

புலித்தோல் போர்த்தி குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா மேனன் – கில்மா வீடியோ!

கிளாமர் நடனத்தில் கிறங்க நடிகை ஐஸ்வர்யா மேனன்…!

abc6bc69ed07ed9defa83254f024557d

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் தற்போது புலித்தோல் போன்ற சட்டை பேண்ட் அணிந்துக்கொண்டு உள்ளாடை தெரிய சட்டை கழட்டிவிட்டு  செம குத்து டான்ஸ் போட்டு இணையத்தை கிறுகிறுக்க வைத்துள்ளார். 

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.  

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top