×

காஜல் தாலியை பாத்தீங்களா? யாரை காப்பியடிச்சிருக்காருன்னு பாருங்க!

காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி மும்பையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடந்தது.

 
காஜல் தாலியை பாத்தீங்களா? யாரை காப்பியடிச்சிருக்காருன்னு பாருங்க!

கழுத்தில் இருந்த தாலி தான் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தாலியை போன்றே இவரது தாலியும் செய்யப்பட்டிருக்கின்றது.

தீபிகாவின் தாலியில் வைரத்திற்கு பதில் சாலிடெய்ர் இருக்கும். காஜலின் தாலி அப்படியே முழுக்க முழுக்க வைர கற்களால் செய்யப்பட்டுள்ளது.

காஜல் தன் கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காஜலை மனதார வாழ்த்தியுள்ளனர்.

View this post on Instagram

💖💙

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

From around the web

Trending Videos

Tamilnadu News