Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

10 பேரை அழைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் என சென்ற குஷ்பு! போற வழியிலேயே கைது!

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமா வளவனை எதிர்த்து சிதம்பரம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாய் கிளம்பிய பாஜகவினர் கைது செய்தனர்.

165e4ff2041d852ff0bdc535817eec9f-1

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமா வளவனை எதிர்த்து சிதம்பரம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாய் கிளம்பிய பாஜகவினர் கைது செய்தனர்.

மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதாக சில கருத்துகளை திருமாவளவன் ஒரு உரையாடலில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். ஆனால் இந்து பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருமாவளவன் மீது  குற்றச்சாட்டை வைத்தனர் பாஜகவினர். இதையடுத்து மனு தர்மத்தை தடை செய்ய சொல்லி திருமா வளவன் சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்தார். இதையடுத்து திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . அதற்கு குஷ்பு தலைமை தாங்குவார் என சொல்லப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினரான திருமாவளவனின் தொகுதியான சிதம்பரம் தொகுதியிலேயே நடிகை குஷ்பு மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் போராட்டம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதற்கு போலிஸார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என சொல்லி 10 பேரோடு சென்ற குஷ்பு மற்றும் பிறரை போலிஸார் செல்லும் வழியிலேயே கைது செய்தனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top