">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
முழுசா கவர் பண்ண பெரிய கேமரா வேணும் போல.. கிரணை கலாய்க்கும் நெட்டிசன்கள்…..
முழுசா கவர் பண்ண பெரிய கேமரா வேணும் போல.. கிரணை கலாய்க்கும் நெட்டிசன்கள்…..
ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை கிரண். மும்பையை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் எப்படியாது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி பார்த்தார். வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மார்க்கெட் போய் திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாடினார்.அதன்பின் பல வருடங்களுக்கு பின் விஷால் நடித்த ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்தார்.
ஒருபக்கம் தன்னுடைய படுகவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.