×

காசுக்காக காமெடியன் லெவலுக்கு இறங்கிய நம்பர் எலி நடிகை...  
 

தெலுங்கு சினிமா தற்போது பிஸியாக இருக்கும் அங்காடி நாயகி மீண்டும் தமிழுக்கு வரும் முயற்சியில் இருப்பதாக தெரிகிறது.
 
காசுக்காக காமெடியன் லெவலுக்கு இறங்கிய நம்பர் எலி நடிகை...

தமிழில் சில படங்கள் நடித்தாலும் திறமையான நடிகை எனப் பெயர் பெற்றவர் நம்பர் எலி நடிகை. கோலிவுட் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில், அவரின் சொந்த வாழ்க்கையில் எக்கசக்க பிரச்சனைகள் எழுந்தன. தொடர்ந்து, வாரிசு நடிகர் ஒருவருடன் காதலில் விழுந்தார். இதில் அவரின் கோலிவுட் வாய்ப்புகள் மங்கியது. இதனால் அம்மணி டோலிவுட்டிற்கு சென்றார்.

அங்கு தற்போது பிரபல நடிகையாக இருக்கும் அந்த நடிகை, மீண்டும் கோலிவுட்டிற்கு வர கதை தேடலில் இருந்திருக்கிறார். அப்போது அவருக்கு காமெடி நடிகர் ஒருவருடன் ஜோடி போட வாய்ப்பு வந்திருக்கிறது. அதிலென்ன பிரமாதம் செய்யலாம். ஆனால், சம்பளம் பல லட்சங்கள் வேணும் என ஒரே போடு போட்டு இருக்கிறார். இதில் ஷாக்கான தயாரிப்பாளர், மேடம் நீங்க வாய்ப்பே இல்லாம இருக்கீங்க. இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என கடுப்பாகி சொல்லி இருக்கிறார்கள். எதோ ஒன்னு படத்தை பண்ணுவோம் என்ற ரேஞ்சில் அம்மணி ஓகே சொல்லி இருக்கிறார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News