×

15 வயசு பொண்ணு மாதிரி நடந்துகோம்மா... அஜித் மகளுக்கு அட்வைஸ் செய்த நெட்டிசன்ஸ்!

என்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா. திரிஷாவின் மகளாக நடித்த அவர் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாஸம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார், குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அனிகா தற்போது பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

 

ஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்...  ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய்?  குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தற்ப்போது கேரளத்து பைங்கிளி போல் போட்டோ ஷூட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்தால் அவருக்கு தற்ப்போது 15 வயது தான் ஆகிறது என்பதை நம்பவே முடியவில்லை.

Photography and colouring @rainbow_media_clt Mua stylish and costume designing @sakshya_makeover Jewellery @minar_fashion_jewellery Coordination @itz_me____________jp and sudheesh . @kshatriyan_ . @jeringeorgev . @vishnuputhussery . @pranav_spartan

A post shared by Anikha surendran (@anikhasurendran) on

From around the web

Trending Videos

Tamilnadu News