Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஷாருக்கானை மேடையில் வைத்து திட்டிய மாதவன் – பழைய வீடியோ கிளிப் வைரல்!

2000ம் காலகட்டத்தில் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இளம் சாக்லேட் பாய் நடிகர் மாதவன். அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மாதவனுக்கு முதல் படமே மாபெரும் வெற்றி. இன்றளவும் பழமை மாறாமல் இந்த பொக்கிஷம் போல் ரசிகர்களின் மனதில் இடம்பெறுள்ளது.

53f77569a44a59349584c6c5fb62951c

இந்நிலையில் தற்ப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் சாஹிப் அலிகான் சேர்ந்து நடிகர் மாதவனை மேடையில் கிண்டல் செய்துள்ளார். அதற்கு மாதவன் போங்கடா கிறுக்கு பசங்களா.. என்று சொல்லி ஜாலியாக திட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதே மேடையில் கத்தி வில்லன் நீல் நிதின் முகேஷை insult செய்த ஷாருக்கான் , சாஹிப் அலிகான் இருவரையும் வாயை மூடுங்கள் என்று சொல்லி அவர் அசிங்கப்படுத்தியுள்ள வீடியோவும் வெளிவந்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top