">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து… பட்டைய கிளப்ப வருகிறது மாஸ்டர் டிரைலர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் தீபாவளி விருந்தாக வெளியானது.
வெளியாகி தற்போது வரை பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படக்குழு படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம் மாஸ்டர் படத்தின் டிரைலர் வரும், 2021 புத்தாண்டு அன்று சரியாக 12.00 மணி அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாம் மாஸ்டர் படக்குழு. இது மட்டும் அதிகாரப்பூர்வ தகவல்களாக வெளிவந்தால், சமூக வலைத்தளங்கள் முழுவதும் தளபதி ரசிகர்களின் கொண்டாட்டம் தான்.