Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கன்றாவி… முன்னழகு காட்டி வாழ்த்து கூறிய மீரா மிதுன்!

நடிகை மீரா மிதுன் ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். கடந்த சில நாட்களாகவே  நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார்.

a713f31f04b08483833f7d2a21cc17a7

அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா, விவேக் போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் கண்டித்தனர். இருந்தும் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாமல் தொடர்ந்து மீரா எதையாவது சர்ச்சையாக பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு நடிகைகள் அனைவரும் புடவை அணிந்து ட்ரடிஷனல் லுக்கில் பூஜை செய்து கடவுளை வழிப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறினார். ஆனால், மீரா மிதுன் உள்ளாடை அணிந்து மோசமான கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளார். இப்படி பண்ணா யாரு தான் திட்டாம இருப்பாங்க..?

 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top