×

சமந்தா கணவருடன் ரொமான்ஸ் செய்யும் சாய் பல்லவி.. ட்ரெண்ட் செய்த ரசிகர்கள்

நாகசைதன்யா - சாய் பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி
படத்தின் டீசரைப் பார்த்து நெட்டிசன்கள் ஹார்ட்டின் தட்டி
வருகிறார்கள். 
 

பிரேமம் `மலர்’ டீச்சராக தென்னிந்தியா மட்டுமல்லாது
தேசிய அளவில் ரசிகர்கள் கவனம் ஈர்த்தவர் சாய் பல்லவி.
பூர்வீகம் தமிழகம் என்றாலும், மல்லுவுட்டில் சினிமாப்
பயணத்தைத் தொடங்கிய சாய் பல்லவி, டோலிவுட்டிலும்
கால் பதித்திருக்கிறார். தெலுங்கின் முன்னணி நாயகனான
நாகசைதன்யாவுடன் அவர் நடித்திருக்கும் லவ்ஸ்டோரி படம்
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில்
ஒன்று. படத்தின் டீசர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை
பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. 

லவ் ஸ்டோரி படத்தின் ரேவந்த் - மௌனிகா
கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் நாகசைதன்யாவும்
சாய் பல்லவியும் என ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். 

நீங்களும் பார்த்துட்டு உங்க கருத்தை கமெண்டுல
சொல்லுங்க...

From around the web

Trending Videos

Tamilnadu News