×

சூர்ய தேவியுடன் Full போதையில் நாஞ்சில் விஜயன் - வனிதா வெளியிட்ட ஆதாரம்!

வனிதாவின் திருமண விவகாரத்தில் மூக்கை நுழைத்து வாங்கிக்கட்டிக்கொண்ட பிரபலங்களில் ஒருவர் நாஞ்சில் விஜயன். அண்மையில் வனிதாவின் வழக்கறிஞசர் நாஞ்சில் விஜயனுக்கும், சூர்யா தேவிக்கும் தொடர்பு இருப்பதாக பேட்டியில் புகைப்படத்துடன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.     

 

இதையடுத்து அதற்கு விளக்கம் கொடுத்த நாஞ்சில் விஜயன்  " எனக்கு சூர்ய தேவிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான் பிரபலம் என்பதால் என்னை சந்தித்தபோது சூர்யதேவி என்னுடன் அந்த வீடியோவை எடுத்துக்கொண்டார். இந்த விஷயத்தை வைத்து என்னை அவருடன் தொடர்பு படுத்தி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி பார்த்தால் நான் வனிதாவுடன் கூட போட்டோ எடுத்துள்ளேன். அப்போ நான் வனிதாவின் ஐந்தாவது புருஷனா...? என கட்டமாக விளக்கம் கொடுத்தார்.

இப்படி நாளுக்கு நாள் இதுகுறித்து எதாவது பிரச்சனையை கிளப்பி விட்டு சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்ப்போது நாஞ்சில் விஜயன் மற்றும் சூரிய தேவி இருவரும் சேர்ந்து மது குடிக்கும் புகைப்படம் இன்றை வனிதா வெளியிட்டு தன் மீது குற்றம் சுமத்தியவர்களின் முகத்திரையை கிழித்துள்ளார். இந்த புகைப்படம் தற்ப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News