Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹீரோவாகிறார் நாசரின் இளைய மகன் – இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அறிவிப்பு!

இயக்குனர் கேபிள் சங்கர் இயக்கி சி வி குமார் தயாரிக்கும் புதிய படத்தில் நாசரின் மகன் அபிஹசன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

7acdeecf70a203b1297aebbab36bfabd

இயக்குனர் கேபிள் சங்கர் இயக்கி சி வி குமார் தயாரிக்கும் புதிய படத்தில் நாசரின் மகன் அபிஹசன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

பிரபல பதிவராகவும் சினிமா வியாபாரம் சம்மந்தப்பட்ட பல புத்தகங்களை எழுதியவருமான கேபிள் சங்கர் தொட்டால் தொடரும் ஆறு அத்தியாயங்கள் (படத்தின் ஒரு பகுதியை) ஆகிய படங்களை இயக்கியவர். இந்நிலையில் இப்போது அவர் நாசர் மகன் அபி ஹசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். மினிமம் பட்ஜெட்டில் படங்களை எடுத்து வெற்றி பெற்ற தயாரிப்பாளர் என அறியப்பட்ட சி வி குமார் இந்த படத்தினை தயாரிக்க உள்ளார்.

அபிஹசன் ஏற்கனவே விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தில் அக்‌ஷரா ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top