Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இயக்குன 2 படமும் வெளிவரல!… இன்னும் 2 படத்தை இயக்கும் மூடம் கூடம் நவீன்….

இயக்குன 2 படமும் வெளிவரல!… இன்னும் 2 படத்தை இயக்கும் மூடம் கூடம் நவீன்….

34953db74e91dd471bcd584388b7ee8e

நவீன் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் மூடர் கூடம். ஆனால், இப்படம் வெளியாகி 9 வருடங்கள் ஆகியும் அவரின் இயக்கத்தில் வேறு படம் எதுவும் வெளியாகவில்லை. அலாவுதீனும் அற்புத கேமராவும் என்கிற படத்தை அவரே தயாரித்து நடித்தார்.  அதேபோல், விஜய் ஆண்டனியை வைத்து ‘அக்னிச் சிறகுகள்’ படத்தை இயக்கினார். இந்த 2 படங்களும் இன்னமும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் 2 புதிய படங்களை நவீன் இயக்கவுள்ளார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவான காட்டேரி, பல்லு படாம பார்த்துக்கணும் உள்ளிட்ட சில படங்கள் இன்னும் வெளியாகாமல் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top