×

மக்கள் திலகத்தின் மறு உருவமே…. விஜய் ரசிகர்கள் அடங்கவே மாட்டாங்க போலவே – மீண்டும் ஒரு சர்ச்சை போஸ்டர்!

அரசியல் வருகை குறித்து அறிவிப்பதில் விஜய்யும் ரஜினி வழியை பின்பற்றி வருகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

அரசியல் வருகை குறித்து அறிவிப்பதில் விஜய்யும் ரஜினி வழியை பின்பற்றி வருகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ரஜினியைப் போல விஜய்க்கும் அரசியல் ஆசை இருந்தாலும், விஜயகாந்த் போல துணிந்து அடிக்காமல் ரஜினி போல பம்மியே வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அவரின் அரசியல் ஆசையை பிரதிபலிப்பது போல போஸ்டர்களை அடித்து ஒட்டி வருகின்றனர்.

எம்ஜிஆர் போலவும், விவேகானந்தர் போலவும் ஏற்கனவே சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டிய நிலையில் இப்போது  எம் ஜி ஆர் போல சித்தரித்து ‘மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாசி தருக. ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்?” என்ற வாசகங்களோடு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News