Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உள்ளாடையுடன் புகைப்படம்… முன்னழகுப் பற்றி பெருமிதம் – ஸ்ரீரெட்டி அலப்பறைகள் !

தனது சமூகவலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி அது குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.

1f469845ccb4666269e77bef92367eae

தனது சமூகவலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி அது குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மேல் பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டி அது சம்மந்தமாக அரைநிர்வாணப் போராட்டம் நடத்தி சர்ச்சைகளைக் கிளப்பினார். அதன் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று தனது உள்ளாடையுடன் டாப் ஆங்கிலில் புகைப்படம் ஒன்றை எடுத்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அவர் ‘செயற்கையாக (மார்பகங்கள்) தூக்கிக் காட்டப்படவில்லை. என்னுடைய உடற்பயிற்சியால் மேலே எழுப்பப்பட்டது. உங்களுடைய தன்னம்பிக்கையையும் மேலே எழுப்புங்கள்’ எனக் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top