×

அது தெரியுற மாதிரி ஆடையை விளக்கி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது லோ நெக் பார்ட்டி உடை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுளளார். அதில் ஒரு புகைப்படத்தில் சரியாக இருக்கும் ஆடையை சற்று கலைத்தபடி போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார். இதே ட்ரஸில் இன்னும் எத்தனை போட்டோவை பதிவிடுவீங்களோ என இணையவாசிகள் சலிப்படைந்து விட்டனர். 

View this post on Instagram

🌈🌈🌈 ✨🌟🌠@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

From around the web

Trending Videos

Tamilnadu News