டவல் மட்டும் கட்டிக்கொண்டு போட்டோ ஷூட் நடத்திய பிரகதி!

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.
இதற்கிடையில் அவ்வப்போது அல்டரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். சூப்பர் சிங்கருக்கு வரும்போதெல்லாம் குடும்ப குத்துவிளக்காக இருந்த பிரகதியா இப்போ இந்த மாதிரி உடையில்.... என இந்த புகைப்படத்தை பார்த்தும் நம்ப முடியாத அளவிற்கு அவரது ரசிகர்கள் செம ஷாக்காகிவிட்டனர்.
அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் டவல் மட்டும் கட்டிக்கொண்டு உள்ளே தொள தொளன்னு ஒரு பேண்ட் மாட்டிகிட்டு செம கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளார்.