×

உள்ளாடை அணியாமல் கணவருடன் பிரியங்கா சோப்ரா கொடுத்த போஸ்....
 

நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவ்வப்போது ஜோடியாக சுற்றித் திரியும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

குறிப்பாக மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து கணவருடன் விழாக்கள் கலந்து கொள்ளும் புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். அதேபோல், உள்ளாடை எதுவும் அணியாமல் நீளமான உடை அணிந்தபடி கணவருடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

This guy. #Grammys2020

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

From around the web

Trending Videos

Tamilnadu News