ஒரு பட்டன் கூட போடல... ஓப்பனா காட்டி ஆட்டம் போட்ட ராய் லட்சுமி!

கிளாமர் அழகியாக வலம் வரும் ராய் லட்சுமி சவுகார்பேட்டை, அரண்மனை, காஞ்சனா, முரட்டு சிங்கம், தாண்டவம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.
பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது உள்ளாடை தெரிய சட்டை பட்டன் அத்தனையும் கழட்டி விட்டு செம கிளாமர் ஆட்டம் போட்டுள்ளார். எப்போதும் போட்டோ பார்த்தே போர் அடித்துப்போன நெட்டிசன்ஸ் பலரும் அவரின் டான்ஸ் வீடியோவை பார்த்து லைக்ஸ் அள்ளி குவித்துள்ளனர்.