×

ரத்தம் வடிய காட்டுக்கள் அமர்ந்திருக்கும் ரைசா - தி சேஸ் லேட்டஸ்ட் புகைப்படம்!

ரைசா வில்சன் வெளியிட்ட  தி சேஸ் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

 

கார்த்திக் சுப்பாராஜின் உதவியாளர் ‘தி சேஸ்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ரைஸா வில்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திரில்லர் வகை படமாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி,  கன்னடம் என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.

அண்மையில் வெளியான  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை ரைசா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  தி சேஸ் திரை விரும்பிகளிடையே வித்யாசமான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News