Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கொஞ்சம் மறச்சி காட்டுமா?.. முன்னழகை முழுசா காட்டி அதிர வைத்த ரேஷ்மா…

கொஞ்சம் மறச்சி காட்டுமா?.. முன்னழகை முழுசா காட்டி அதிர வைத்த ரேஷ்மா…

8ccd77ed5537a29fc469af35cddbf4d3

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் சூரியின் “புஷ்பா புருஷன்” என்கிர ஒரே நகைச்சுவை காட்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா. சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க அதில்  கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு ஏராளமான சினிமா வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் அவரை தேடி வந்தது. தற்போது, சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். 

b2f26765bc84f6010f471945e306c2cb

சமீபத்தில் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் ஆனந்தராஜுடன் டேட்டிங் செல்லும் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓடிடியில் வெளியானது.

ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். 

இந்நிலையில், உடற்பயிற்சி செய்கிறேன் என்கிற பெயரில் முன்னழகை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து அதிர வைத்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top