">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அநியாயத்துக்கு காட்டுறீங்க ஆண்டி… ரேஷ்மாவின் மிரள வைக்கும் கவர்ச்சி போஸ்!
காட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து மிரள வைத்த பிக்பாஸ் ரேஷ்மா
வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.
அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் புடவையை கவர்ச்சியாக கட்டிக்கொண்டு பிரம்மாண்ட இடுப்பை காட்டி கிறு கிறுக்க வைத்துவிட்டார். ரேஷ்மாவின் கிளாமரில் பித்துபிடித்துப்போன இன்ஸ்டாவாசிகள் ஆண்டி…. அநியாயம் பண்றீங்க என கவர்ச்சி மயக்கத்திலே கமெண்ட் அடித்து வருகின்றனர்.