×

குஷி இடுப்பை எடுப்பா காட்டிய சாக்ஷி... என்ன பயன் சான்ஸ் கிடைக்கலயே!

சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில்  கருப்பு தாவணியில் இடை அழகு எடுப்பாக தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை ஒரே அடியாக இழுத்துவிட்டார். இதை பார்த்தால், குஷி ஹிப் சீன் தான் நியாபகம் வருது. சாக்ஷி நீங்களும்  இந்த லாக்டவுனில் என்னனென்னமோ பண்றீங்க ஆனால் பெருசா வாய்ப்பு ஒன்னும் கிடைக்கல...

From around the web

Trending Videos

Tamilnadu News