×

செம போதை.... ரொம்ப பண்ணாதே இடுப்பு எலும்பு முறிஞ்சிடப்போகுது!
 

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் ஒர்க் அவுட் வீடியோ 
 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்‌ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

இந்நிலையில், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். சமீபகாலமாக ஒர்க் அவுட்டில் முழுமையாக மூழ்கி தினம் தினம் வித விதமான ஒர்க் அவுட் செய்த வீ டியோக்களை வெளியிட்டு இணையவாசிகளை கிறுக்கு பிடிக்க வைப்பார். அந்தகையில் தற்ப்போது கிளாமரான ஜிம் உடையில் ஹாட்டாக ஒர்க் அவுட் செய்து வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News