Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இப்படி வீடியோ போட்டா தாங்க மாட்டோம் நாங்க!.. சனம் ஷெட்டியை கெஞ்சும் விடல பாய்ஸ்!..

இப்படி வீடியோ போட்டா தாங்க மாட்டோம் நாங்க!.. சனம் ஷெட்டியை கெஞ்சும் விடல பாய்ஸ்!..

c1f8c9af711018283aacf79af48d2cfa

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் சனம் ஷெட்டி.  அவர் நன்றாக விளையாடியும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தற்போது நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்ட சனம் ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். சில சமயம் அவர் காட்டும் கவர்ச்சி எல்லை மீறியும் செல்கிறது.அதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உங்களுக்கு புடவைதான் அழகாக இருக்கிறது. இப்படி உடை அணியாதீர்கள்’ என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். ஆனாலும், அவர் கவர்ச்சி காட்டுவதை நிறுத்தவில்லை.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து ‘இப்படியெல்லாம் வீடியோ போடதம்மா.. நாங்க தாங்க மாட்டோம்’ என விடல பாய்ஸ் அவரிடம் கெஞ்சி வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top