×

ஹீரோ அவதாரம் எடுக்கும் சாண்டி..? அடடே அதுக்கு தான் இந்த அலப்பறையா!

பிக்பாஸ் சாண்டியின் கலக்கல் போட்டோ ஷூட்

 

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருப்பவர் சாண்டி. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது நடனத்தால் கலக்கிய இவர், ரஜினியின் காலா படத்தின் நடன இயக்குநராக அசத்தினார். மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, தனது நகைச்சுவையான பேச்சால் இவர் தமிழகமெங்கும் பலருக்கு ஃபேவரைட் ஆனார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சாண்டி வித்யாசமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். தற்ப்போது  கலர் சொக்கா, ஸ்டைலிஹ் லுக் என முற்றிலும் வித்யாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்து "You are your own Biggest Project It was Great working with this Team" என்று கேப்ஷன் கொடுத்து வராத படத்திற்கு அவரே பாராட்டு தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News