×

ஆர்யாவை கல்யாணம் பண்ணினாலும் பண்ணுச்சு அநியாயத்துக்குனு காட்டுது சயீஷா!
 

படுசூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சயீஷா 
 
 

ஆர்யா - சயீஷா ஜோடி கஜினிகாந்த் படத்தின் மூலம் காதலித்து கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம்  ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பார்களா என எதிர்பார்த்துவந்த நிலையில்,  திருமணத்துக்கு பின்னரும் ஆர்யா - சாயிஷா இணைந்து "டெடி" படத்தில் நடித்து வருகின்றனர்.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.  மேலும், ஆர்யா சல்பேட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் பாதியில்பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் சமூகலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது  குளிருக்கு வெறும் ஸ்வெட்டர் மட்டும் போட்டுக்கொண்டு குப்புறப்படுத்து போஸ் கொடுத்த சூடான புகைப்படத்தை வெளியிட்டு Winter vibes என கேப்ஷன் கொடுத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News