×

பொட்டு கவர்ச்சியின்றி லட்சணமான புடவையில் ஷிவானி - கையெடுத்து கும்பிடும் ரசிகர்கள்!

ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார். ஆனால், கொஞ்சம் நேரம் தவறி சற்றுமுன் செம அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். துளி கவர்ச்சி இன்றி குடும்ப குத்து விளக்கு போன்று போஸ் கொடுத்து ரசிகர்களை கையெடுத்து கும்பிட வைத்துவிட்டார்.

View this post on Instagram

Love you all 2M insta fam ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

From around the web

Trending Videos

Tamilnadu News