×

ரவுடி பேபி பாடலுக்கு ஷிவானி போட்ட இடுப்பு டேன்ஸ்.. வைரல் வீடியோ
 

 

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வருகிறார்.

சமீபநாட்களாகவே மாலை 4 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி. உடலுக்கு எட்டாத குட்டியூண்டு டீ ஷர்ட் போட்டுகொண்டு அதையும் சுருட்டி மடக்கி இடுப்பு மடிப்பில் சொருகிக்கொண்டு ஷார்ட்ஸ் அணிந்த படி கால்களை காட்டி புள்ளிங்களை மோக மயக்கத்தில் ஆழ்த்தி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு கூட சேலை அணிந்த படி, இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டி (காட்டி) நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்தார். தற்போது ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News