×

வைரலாகும் மூக்குத்தி அம்மன் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்!

ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் உருவாகும் முதல் படமான "மூக்குத்தி அம்மன்" படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். என் ஜே சரவணன் சேர்ந்து இயக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடந்துகொண்டிருந்த சமயத்தில் கொரோனா லாக்டவுன் அறிவித்ததால் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் பட வேலை துவங்கியுள்ளது.

அந்தவகையில் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்கள் என கூறி நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது. அம்மன் வேடத்தில் கட்சிதமாக பொருந்தியிருக்கும் நயன்தாராவுக்கு நிச்சயம் இந்த படம் வேற லெவல் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News