×

இது செம மாஸ்!... மாநாடு படப்பிடிப்பில் சிம்பு... தெறிக்கும் இணையதளம்....

 
இது செம மாஸ்!... மாநாடு படப்பிடிப்பில் சிம்பு... தெறிக்கும் இணையதளம்....

ஈஸ்வரன் படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் இறுதி காட்சியில் ஒரு அரசியல் மாநாடு நடைபெறும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, பிரேம்ஜி, அர்விந்த், கருணாகரன் ஆகியோர் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

simbu

From around the web

Trending Videos

Tamilnadu News