×

தொழிலாளர்களுக்கு ஆணுறை வழங்கும் மாநில அரசு! ஏன் தெரியுமா?

பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசு ஆணுறை வழங்க முடிவு செய்துள்ளது.

 

பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசு ஆணுறை வழங்க முடிவு செய்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இது சம்மந்தமாக தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சோதனைகளுக்குப் பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அப்படி செல்லும் தொழிலாளர்களுக்கு இலவசமான ஆணுறை வழங்கி வருகிறது பீகார் மாநில அரசு.

ஊரடங்கால் அதிகளவிலான கருத்தரிப்புகள் நடப்பதால் அதை தடுப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News