Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இது என் கோட்டை.. முதல்வரை வர சொல்லு… அடாவடி வாலிபரை வெளுத்த போலீசார் (வீடியோ)

கொரோனா வைரஸால் இந்தியாவில் 600 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எண்ணிக்கை 30ஐ நெருங்கி விட்டது.

de17cbaa73c1666bccdadb1107814cba

21 நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். ஆனாலும், சில புள்ளிங்கோ அரசின் உத்தரவை மதிக்காமல் பலரும் சாலைகளில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. அவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், வெளியே வந்ததை எச்சரித்த போலீசாரிடம் வாலிபர் ஒருவர் இது என் கோட்டை முதல்வரை இங்க வர சொல்லுங்க.. கொரோனா வைரஸை கண்ணுல காட்டுங்க என அடாவடியாக பேசிய வீடியோவும், அதன்பின் ஸ்டேஷனில் வைத்து அவரை போலீசார் செமையாக கவனித்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவைக்கண்டு நெட்டிசன்கள் சிரித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top