Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கௌதம் மேனன் முடிவால் ஷாக்கான விக்ரம்!

துருவ நட்சத்திரம் ஷூட்டிங் முடிய ஏன் தாமதமாகிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.�

278b0b12bb864786f1837fb8d2cb8706

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன், டிடி பெரிய ஸ்டார் கேஸ்டிங்கோடு பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். படத்தில் விக்ரமின் ஸ்டைலிஷாக கேரக்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 

அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியான டீசருக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஆனால், படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் மட்டும் வெளியாகவே இல்லை. 

என்னவென்று விசாரித்தால், படத்தின் ஷூட்டிங் இன்னும் முழுமையாக முடியவில்லையாம். ஒருசில நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறதாம். இதுமட்டுமே காரணமல்ல, படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்குக்குத் தயாராகும்படி இயக்குனர் கௌதம் மேனனிடம் விக்ரம் சொல்லியிருக்கிறார். 

ஆனால், அவரிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம். இதனால்தான் துருவ நட்சத்திரம் ஷூட்டிங் முடியத் தாமதமாகிறது என்கிறார்கள். இருவர் இடையே மனக்கசப்பு இருக்கிறதோ என்ற பேச்சு கோலிவுட்டில் உலவுகிறது.  

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top