Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வலிமை படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? லீக்கான மாஸ் தகவல்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் இணையத்தில் லீக்காகி இருக்கிறது.

0c33e02646c60b0b1b0750c96983e324

அஜித்தின் 60வது படமாக உருவாகிறது வலிமை. இதை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தல நடித்து வருகிறார். கொரோனாவால் நிறுத்தப்பட்டு இருந்த படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. 

வலிமை படத்தின் பெயரை தவிர படக்குழு இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரசிகர்களும் யார் யாரிடமோ சிபாரிசு கூட சென்று விட்டார்கள். ஆனால் அறிவிப்பு தான் வந்த பாடு இல்லை. 

இந்நிலையில், வலிமை படம் அஜித் பிறந்தநாளில் வெளியிடப்படலாம் என ஒரு தகவல் உலாவ தொடங்கியது. ஆனால், படத்தின் சில ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்க வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி இருக்கிறதாம். பல நாடுகளில் இன்னும் லாக்டவுன் முடியாததால் பட வெளியீடு மேலும் தள்ளி போக வாய்ப்பு இருக்கிறதாம். இருந்தும் படக்குழு ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட தீவிரமாக வேலை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top