×

கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ் - பாவாடை தாவணியில் வரலக்ஷ்மி சரத்குமார்!
 

வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்! 
 
 
கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ் - பாவாடை தாவணியில் வரலக்ஷ்மி சரத்குமார்!

தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். அப்பா சரத்குமார் பெரிய நடிகர் என்ற பின்புலம் இருந்தாலும் தன் திறமையை வெளிப்படுத்தி தனக்காக இடத்தை தக்கவைத்துக்கொண்டார். 

இதற்கிடையில் நடிகர் விஷாலை காதலித்து பின்னர் பிரேக் அப் ஆகிவிட்டது. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இதற்கிடையில்  நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் லைஃப் ஆஃப் பை  என பெயரிடப்பட்ட ஒரு புதிய பேக்கரி கம்பெனியை துவங்கி தொழில் செய்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது தன் சகோதரரின் திருமணத்தில் பாவாடை தாவணி அணிந்துக்கொண்டு சில அழகிய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதற்குமுன்னர் கல்யாணத்தில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு அது வைரலானது குறிப்பிடத்தக்கது.  

From around the web

Trending Videos

Tamilnadu News