Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வெற்றிமாறன் படத்தில் விஜய் சேதுபதிக்கு என்ன ரோல் தெரியுமா?

இயக்குனர் வெற்றிமாறனோடு நடிகர் விஜய் சேதுபதி முதல்முறையாக இணைகிறார்.�

b15b063ebb19812bc457940fd0326e0c-1

`அசுரன்’ படத்தின் அசுர வெற்றிக்குப் பின்னர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் தொடங்க இருந்தார். ஆனால், லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் அது தள்ளிப்போனது. இடைப்பட்ட நேரத்தில் சூரியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை எடுக்க வெற்றிமாறன் தயாரானார். 

பிரபல வார இதழ் ஒன்றில் ஜெயமோகன் எழுதி 1992-ம் ஆண்டு வெளியான `துணைவன்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சூரியுடன் இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், உடல்நிலை ஒத்துழைக்காததால் பாரதிராஜா இந்தப் படத்திலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தற்போது இந்தத் தகவல் உறுதியாகியிருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறனுடன் விஜய் சேதுபதி கைகோர்ப்பது இதுவே முதல்முறை. சூரி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நிலையில், விஜய் சேதுபதி புரட்சியாளர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ ஹீரோயினாக நடிக்கிறார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top