">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ப்ளீஸ் சீக்கிரம் ஹீரோயின் ஆகிடுங்க… உங்க அழகை வெள்ளித்திரையில் பார்க்கணும்!
ஸ்லிம் பிட் அழகியாக தொகுப்பாளினி அஞ்சனா வெளியிட்ட கியூட் போட்டோஸ்!
�
டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியே ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானவர் அஞ்சனா. இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
“கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார். கிடைத்த படவாய்ப்புகளை வேண்டாம் என உதறிவிட்டு தொடர்ந்து தொகுப்பாளினியாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஒல்லி பெல்லி அழகியாக கார்ஜியஸ் போட்டோ ஷூட் நடத்திய சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசனைக்கு ஆளாகியுள்ளார்.