Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சமந்தாவுக்கு தங்கை ஆகிவிடுவாரா ராஷ்மிகா… நாகார்ஜூனா மகனுடன் நெருக்கம்?

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனியும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.

40d15741024921bc5abd837239661183-3

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனியும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.

தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்துவரும் ராஷ்மிகா கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்போது தமிழில் கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதையடுத்து இப்போது அகில் அக்கினேனி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை சீரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார்.

ஆனால் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாக அக்கட தேசத்தில் கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே நடிகை சமந்தா நாகார்ஜுனாவின் மூத்த மகனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ராஷ்மிகாவும் அகிலை காதலித்து திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top