Connect with us
losliya

Entertainment News

அம்மு சும்மா கும்முன்னு இருக்க!…நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்த லாஸ்லியா…

இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் பிரபலமானார். ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது. நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் வீட்டை காதல் தேசமாக மாற்றினார்.

losliya

அந்த நிகழ்ச்சிக்கு பின் முழு நேர நடிகையாக மாறினார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரெண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் வெற்றி அடையவில்லை. தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கியுள்ள ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

losliya

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

losliya

ஆனாலும், எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ‘கவர்ச்சிக்கும் நான் ரெடி’ எனக்கூறுவது போல அவ்வபோது கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: குட்டைப் பாவாட பறக்காம பாத்துக்கோ!… பிரியமணியின் மரண ஹாட் போட்டோஷூட்…

losliya

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் அந்த வகையை சார்ந்ததுதான்.

losliya

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top