மல்லுகளுக்கெல்லாம் மாஸ்டர் நீ!...மறைக்காம காட்டி மூடேத்தும் மாளவிகா....
சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து அசர வைப்பார்.
ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.
சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: மாஸ் காட்ட நினச்சி பல்பு வாங்கிய அருண் விஜய்..எங்கடா தியேட்டர்ல ஒருத்தரையும் காணோம்!….
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா, அதன் மூலமாகவே நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், தூக்கலான கவர்ச்சியில் போட்டோஷுட் நடத்தி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருவதோடு, ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது...
இதையும் படிங்க: ஐய்யோ…இப்படி காட்டினா கிறங்கி போயிடுவோம்!…ஹாட் லுக்கில் நடிகை சதா….